சூப்பர் ஸ்டாரின் மனைவிக்கு திடீர் சிக்கல்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு; கலக்கத்தில் ரஜினி குடும்பம்…!!

Author: Vignesh
2 December 2023, 2:33 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

latha rajinikanth-updatenews360

இந்நிலையில், இவருடைய காதல் மனைவி லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோச்சடையான்.

kochadaiyaan-updatenews360

கோச்சடையான் படத்தின் மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என லதா ரஜினிகாந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 6ஆம் தேதி அல்லது அதற்குமுன் பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!