10 வருடங்களுக்கு மேல் லிவ் இன் உறவு;விருது வென்ற இளம் நடிகர் ஏமாற்றினார்; பெண் குற்றச்சாட்டு

Author: Sudha
6 July 2024, 6:25 pm

ராஜ் தருண் தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகர் . தருண் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “உய்யாலா ஜம்பாலா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அந்த திரைப்படத்திற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான (தெலுங்கு) SIIMA விருதை வென்றார் .

பலூன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் மேல் லாவண்யா என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தருண் தன்னுடன் 10 வருடங்களுக்கு மேல் லிவ் இன் உறவில் இருப்பதாகவும் தற்போது ஒரு மும்பையை சேர்ந்த இளம் நடிகையுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தன்னை ஏமாற்றுவதாகவும் சொல்லியுள்ளார். இது திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ராஜ் தருண் மறுத்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 191

    0

    0