தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான, பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள். எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது, இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.
மேலும் படிக்க: ராஷ்மிகா தோத்துடும்.. புஷ்பா பாட்டுக்கு நடனமாடி அசத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..! (Video)
இந்நிலையில், பலரும் இளையராஜா குறித்து புகழ்ந்தும் பராட்டியும் பேசி வருகிறார்கள். அப்படி சமீபத்தில் தன்னுடைய தம்பி கங்கை அமரனின் மகன் பிரேம்ஜியின் திருமணத்திற்கு இளையராஜா செல்லவில்லை என்ற விமர்சனம் இணையதளத்தில் பேசு பொருளாக மாறி இருந்தது. இதற்கிடையில், அடுத்த பேட்டியில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், இளையராஜா தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து கொண்டே இருந்ததால் சினிமா நிகழ்ச்சிகள் விழாக்கள் திருமண நிகழ்ச்சிகள் என்றால், எதிலும் அவரால் கலந்து கொள்ள முடியாது. அப்படி, இருக்கையில் சின்ன மாப்பிள்ளை படம் உருவாகி கொண்டிருந்தபோது, எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. தான் விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் நீங்கள் மூவரும் என்னுடைய திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதால் நீங்கள் வரவேண்டும் என்று இளையராஜாவிடம் கூறினேன். அவரோ எப்படி முடியும் ஒரு நாளைக்கு இரண்டு படம் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறினார்.
மேலும் படிக்க: LOVE சீன் GLAMOUR சீன் பண்ண கூச்சப்பட்ட பிரபல நடிகை.. கமல் கொடுத்த வேற மாதிரி அட்வைஸ்..!
ஆனால், நான் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றேன். என்னய்யா மிரட்டுறா, கண்டிப்பா வரணுமா என்று கேட்டதற்கு ஆமாம் என்று தெரிவித்தேன். சொன்னபடியே எனக்காக கோபிசெட்டிபாளையம் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அந்த ஒருநாள் இளையராஜா பிரசாந்த் ஸ்டூடியோவில் இல்லை. அப்படி நடந்ததை கோலிவுட்டே ஆச்சரியமாக பேசியதாக இளையராஜாவை புகழ்ந்து தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்திருக்கிறார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.