லெஜெண்ட் சரவணனின் புதிய லுக்.. வேற லெவல் லுக்கில் ஆளே மாறிடாப்ல… கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

சரவணா ஸ்டோர் உரிமையாளரான அண்ணாச்சி தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுட்டேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி என பல நடிகைகள் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி அண்ணாச்சி செலவு செய்துள்ளார்.

இப்படத்திற்காக அண்ணாச்சி பல கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது தான் அதிகம் என்று சொல்லலாம்.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கடையை வெச்சிகிட்டு அதுலயே நல்லா சம்பாதிக்கலாம் என்றும், ஆனா அதுலாம் ஒரு வேலை இல்ல, தான் இனி நடிக்கப்போகிறேன் என நடிக்க வந்துவிட்டதாக தி லெஜண்ட் சரவணன் அருள் மீது கடுமையான விமர்சனங்களை செட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.

இவர் தி லெஜண்ட் என்ற படத்துல நடிச்சாரு, ஆனா பாருங்க படம் வந்த வேகம் தெரியாம போயிடுச்சு என்றும், ஆனா அப்பவும் விடாம இப்போ அடுத்த படம் வேற நடிக்க போறாராம் என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ… நான் எதப்பத்தியும் கவலையே பட மாட்டேன் நான் எனக்கு புடிச்சத பண்ணுவேன் என்று வேறு ஒரு புது லுக்கில், கொஞ்சம் லைட்டா தாடியெல்லாம் வெச்சு அண்ணாச்சி போட்டோ வெளியிட்டு உள்ளார். இதனை பாத்த ரசிகர்கள் அட எப்பா கிறுகிறுனு வருதே.. நீங்க நிறுத்தவே மாட்டீங்களா என்று புலம்பி வருகிறார்கள்.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

8 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

9 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

9 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

10 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

10 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

11 hours ago

This website uses cookies.