போட்டி போட்ட ரஜினி, விஜய்.. TRP-யில் டாப் டக்கர் சாதனை படைத்த அஜித்..!

Author: Vignesh
26 January 2024, 9:37 am

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் ரிலீஸ் ஆன படம் லியோ. இந்த படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மடோனா சபஸ்டின், கௌதம் மேனன் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 15ஆம் தேதி லியோ படம் சன் டிவியில் முதல் முறை ஒளிபரப்பானது. முதல் டிவி பிரீமியர் ஆன லியோ படத்தின் டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் தற்போது, வெளியாகி உள்ளது.

அதாவது, 16 லியோ படத்தை 16.30 புள்ளிகள் பெற்று இருக்கும் இந்த படத்தை 13.1 மில்லியன் பேர் பார்த்தது பார்த்திருக்கிறார்கள். அதேபோல், ரஜினியின் ஜெய்லர் பட டிஆர்பி ரேட்டிங் ஐ விட அதிகம் தான் என்றாலும், ஏற்கனவே விசுவாசம் படைத்த சாதனையை லியோ படத்தால் நெருங்க கூட முடியவில்லை என்பது உண்மை.

ஜெய்லர் படம் 15.59 புள்ளிகள் பெற்ற நிலையில், லியோ படம் அதைவிட அதிகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விசுவாசம் படம் முதல் பிரீமியரில் 18.14 மில்லியன் பேர் பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் ரஜினிக்கும் விஜய்க்கும் நடந்த டி ஆர் பி ரேட்டிங்கில் அஜித் முன்னிலையில் இருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 548

    0

    0