லியோ படம் ஜீரோவா? போட்ட பணம் வருமா? விஜய் படத்தால் புலம்பும் விநியோகிஸ்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 7:01 pm

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்ற படம் லியோ. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வந்த விக்ரம் செம ஹிட் அடித்ததால்.

படத்தில் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் உட்பட இன்னும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறி வருகிறது.

இந்த நிலையில் லியோ படம் ஓவர்சீஸில் மிகப்பெரிய வசூலை தரும் என்று தற்போதே கணித்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் விக்ரம் ஓவர்சீஸில் ரூ 52 கோடி வரை ஷேர் கிடைத்தது.

தற்போது லியோ படத்தை வெளிநாடுகளில் ரூ 60 கோடி வரை விற்றுள்ளார்களாம். இதனால் போட்ட பணம் வருமா என்று தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது, இதையும் தாண்டி லாபத்தை தந்தால், விஜய் தான் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பர் 1 நடிகர் தற்போது என்று கூறிவிடலாம்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 694

    3

    3