பாலிவுட் சினிமாவின் பயங்கரமான வில்லன் நடிகரான சஞ்சய் தத் பெரிய கண்கள், முரட்டு உடம்பு, கம்பீர குரல் என திரையில் கொலை நடுங்க வைப்பார். நடிப்பை தாண்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த சஞ்சய் தத் அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார்.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி அதிலிருந்து வெளிவந்தப்பின் போதைப்பழக்கத்திற்கு ஆளாகினர். சஞ்சய் தத் இதுவரை மூன்று திருமணம் செய்துள்ளார். அதில் முதல் மனைவி இறந்துவிட்டார். தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற சண்டை காட்சியில் சஞ்சய் தத் கலந்துக்கொண்டு விஜய் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சய் தத், நான் கிட்டத்தட்ட 350 பெண்களுடன் உல்லாச உறவில் இருந்தேன் நடிகைகள் , விலைமாதுக்கள் என பல அழகான பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன். நான் ஒரு ஆண் மகன் எனவே இதனை வெளியில் சொல்ல வெட்கப்படவில்லை என வெளிப்படையாக கூறி முகம் சுளிக்க வைத்தார்.
நடிகர்களை விட நடிகைகளுக்கு ஈசியாக வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும், தங்கள் மர்ம பாகங்களை எந்த அளவுக்கு நடிகைகள் காட்டுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும், சஞ்சய் தத் சர்ச்சையாக பேசி உள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், டாப் ஹீரோக்களுடன் நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொண்டால், டாப் நடிகைகள் ஆகி விடுவார்கள் எனவும், சினிமாவில் நடிகர்களாவது ரொம்பவே கஷ்டம் அதிகம் ஆக்ஷன் காட்சிகளில் உயிரை கொடுத்து நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.