நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ட்ராகன் திரைப்படத்தின்”ஏன்டி என்ன விட்டு போன” பாடலை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது.ஏற்கனவே இப்பாடலை நடிகர் சிம்பு பாடல் இருப்பதாக படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.இதனால் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு குரலை கேட்க ஆவலுடன் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை படத்தின் இசையமைப்பாளரான லியோனின் தந்தை மரணம் அடைந்தார்.இதனால் பாடல் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கலாமா என படக்குழு கேட்டபோது,அதற்கு லியோன் வேண்டாம் பாடலை திட்டமிட்டபடி வெளியிடலாம் என தெரிவித்தார்.தந்தையின் இறுதி சடங்கு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் போதே தன்னுடைய அறையில் உட்கார்ந்து பாடல் பதிவிற்கான இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டார்.
இதையும் படியுங்க: SK-25 பராசக்திக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…விஜய் ஆண்டனி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கதி கலங்கும் சிவகார்த்திகேயன்.!
இது அவர் சினிமா மீதான எவ்வளவு ஆழமான அன்பை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.சொன்னபடி நேற்று மாலை படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் “ஏன்டி என்ன விட்டு போன” பாடலை லியோனின் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளரின் இந்த நெகிழ்ச்சியான செயலால் ரசிகர்கள் அவரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமீர் கூட்டணியா திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு டெல்லி…
ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது,அதில் இந்தியா ஆடும் ஆட்டங்கள்…
கிங்ஸ்டன் பட டிரைலர் வெளியீடு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் நடித்திருக்கும் படமான கிங்ஸ்டன் படத்தின் டிரைலரை நடிகர்…
மிருகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதி. இவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார். தமிழில்,…
கணவரை பிரியும் வாரிசு பட நடிகை சமீப காலமாக சினிமா பிரபலங்கள் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருவது வாடிக்கையான…
KJ யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார் பிரபல பாடகரான கே ஜே யேசுதாஸ் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக…
This website uses cookies.