சாவித்ரி கணேஷ் ஆந்திர பிரதேசத்தில் குண்டூரில் பிறந்தவர். இயற்பெயர் சரசவாணி தேவி இவர் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு இவர் ஜெமினி கணேசனை மணந்தார். 19 மாதங்களாக கோமா என்னும் ஆள் மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 ஆம் ஆண்டு இறந்தார்.
அப்போது, அவருக்கு வயது 45 அவருக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தன. இந்திய அரசு அவரது நினைவாக 2011 ஆம் ஆண்டு நினைவுத்தபால் ஒன்றையும் வெளியிட்டது.
இந்நிலையில், இந்திய சினிமாவில் உயர்ந்து பார்க்கும் நடிகைகளில் ஒருவரான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு கூட படமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. இதில், நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி ஆக நடித்து அசத்தியிருந்தார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
மேலும், முன்னதாக சாவித்திரி வீட்டில் அவருக்கு பிடித்த மாதிரி செல்ல பிராணிகளை வளப்பாராம். சிலர் நாய், பூனை, மாடு இன்னும் சிலர் குதிரையை கூட வளர்ப்பார்கள் ஆனால், நடிகை சாவித்திரி தனது வீட்டில் சிறுத்தை வளர்த்ததாகவும் அவருடைய வீட்டில் இருக்கும் போது சிறுத்தையுடன் வாக்கிங் சென்றதாக கூறி ஒரு புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், அந்த புகைப்படம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வேட்டைக்காரன் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த போது சாவித்திரி சிறுத்தையுடன் வாக்கிங் சென்ற புகைப்படம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.