கேரளாவை சேர்ந்த இளம் நடிகையான இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது கெரியரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது. தொடர்ந்து கள்வன் , LGM உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
LGM படத்தை தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் நடிகை நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது.
அந்த ட்ரைலர் வீடியோவில் மாமியாரை புரிந்துக்கொள்ள பிளான் போட்டு ட்ரிப் செல்கிறார் காதலி. அந்த பயணத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், பிரச்னைக்கான தீர்வுகளும் படத்தின் கதை. பின்னர் காதலி காதலுடன் சேர்ந்து அம்மாவை சேர்த்துக்கொண்டு வாழ்கிறாரா என்பதை ஸ்வாரஸ்யமாக கூறுகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் “இஸ் கிஸ் கிஃபா” என்கிற பாடல் வெளியாகி இப்பாடல் வரிகளும் அதற்கு சாண்டியின் அசத்தலான ஆட்டமும் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
This website uses cookies.