அவர் மண்டையில் முடி வளர்க்க 2 மாசம் கஷ்டப்பட்டேன் – லோகேஷ் கனகராஜ் புலம்பல்!

Author: Shree
17 March 2023, 5:40 pm

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய்யை வித்யாசமான ரகாடான கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என லோகேஷ் கனகராஜ் பெரும் கஷ்டப்பட்டு வந்தாராம்.

இதற்காக விஜய்யை நிறைய முடி வளர்க்க சொல்லி 30க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டைல் டெஸ்ட் எடுத்து அதில் ஒன்றை தேர்வு செய்துள்ளாராம். இதற்காக விஜய், உனக்கு எப்படி வேணுமோ சொல்லுப்பா அப்படியே நான் பண்றேன் என முழுமையாக ஒத்துழைத்தாராம்.

சொல்லப்போனால் இந்த படத்தின் ஹேர்ஸ்டைல் விஷயம் தான் எனக்கு ரொம்ப சேலஞ்சிங்காக இருந்தது என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாக அஜித் பேன்ஸ், லோகேஷ் என்னப்பா ஒலர்ர… விக்கு எப்படி வளரும் என விஜய்யை கிண்டலடித்து ட்ரோல் செய்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 859

    8

    1