இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி,மாஸ்டர்,விக்ரம்,லியோ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் தற்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்க திட்டமிட்டுருக்கிறார்.இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் ட்ரைலரை நேற்று வெளியிட்டார்.
அப்போது அவரிடம் கைதி-2 மற்றும் சொர்க்கவாசல் ஆகிய இரண்டு படங்களிலும் ஜெயில் கனெக்ஷன் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு லோகேஷ் சொர்க்க வாசல் படத்தினை இனி தான் பார்க்க வேண்டும்,கைதி 2 படத்தில் சில ஜெயில் காட்சிகளை வைத்திருக்கிறேன்.
இதையும் படியுங்க: சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
எனவே சொர்க்க வாசல் படத்தை பார்த்த பிறகே எப்படி அந்த காட்சிகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று திட்டமிடுவேன்,என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
வரும் நவம்பர் 29 ஆம் தேதி சொர்க்க வாசல் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.