என்ன விடாம அஜித்தை அனுப்புறீங்க.. கடுப்பான 82 வயது சீனியர் சிட்டிசன்..!
Author: Vignesh19 April 2024, 1:49 pm
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் அஜித்குமார். தற்போது, விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கள் வாக்கை செலுத்த மக்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
மேலும் படிக்க: சின்ன வயசுலே முன்னாள் காதலி தான் நடுவர்-னு தெரியாமல் பாடிய பிரபல இசையமைப்பாளர்.. Unseen Video..!
இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில், அஜித்குமார் முதல் ஆளாக வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இந்த சூழலில், முதியவர் ஒருவர் நான் சீனியர் சிட்டிசன் என்னவிடாமல் அஜித்தை உள்ள அனுப்புறீங்க 82 வயதாகியும் என்னை உள்ளே அனுப்பவில்லை என்று முதியவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? அந்த காட்சிகளில் நடிக்கிறாரா தீபிகா படுகோன்..!