லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.
அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லாஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார். இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது.
பின்னர், உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார். இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தார். இதற்கு பல்வேறு ரசிகர்களும் ஒரு அண்ணன் கூட போய் படுக்கையறை காட்சி நடிக்கலாமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பினர்.
இதனிடையே, சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்போது தர்ஷனுடன் டேட்டிங் சென்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதனிடையே, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லாஸ்லியாவிடம் உங்களை பொறுத்தவரையில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லாஸ்லியா என்னை பொறுத்தவரை நான் அதை பண்ணுவேனா என்று தெரியவில்லை.
ஏனென்றால், நான் வளர்ந்தது கிராமத்தில் தான் அங்கிருந்து வந்ததினால் எனக்கு தெரியவில்லை. அதை பண்ணுவது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், என்னால் அதை பண்ண முடியுமா என்று கேட்டால் கேள்வி குறிதான் என்றும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் பட வாய்ப்பு வாங்க வேண்டும் என்ற அவசியம் தனக்கு இல்லை என்று திட்டவட்டமாக லாஸ்லியா தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.