இந்த வீட்டுக்கு இவ்ளோ பெரிய கதவா.? லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் .!

Author: Rajesh
10 July 2022, 6:56 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள். மேலும் தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார். இரண்டு படங்களும், அந்த அளவிற்கு பெயர் பெறவில்லை.

தற்போது மேலும் கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். என்றாலும் விடாமல் தன்னுடைய நடிப்பு ஆர்வத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் கருப்பு உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வீட்டுக்கு இவ்ளோ பெரிய கதவா.? லாஸ்லியாவிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!