இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பிரபலமானார். புஷ் புஷ் அழகியாக கொழுக் மொழுக் உடல் தோற்றத்தில் கியூட்டாக வந்து இறங்கிய லாஸ்லியாவுக்கு வெகு சில நாட்களிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டார்.
பிக்பாஸில் லாஸ்லியா ஆர்மிஸ் தான் அவரின் அழகான வீடியோவுக்கு ரொமான்டிக் பாடல் போடுவது, அவரது கியூட்டான பேச்சினை ரசித்து வீடியோ ஷேர் செய்வது, அவரது ஹோம்லி அழகை உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்து ரசிப்பது என வளர்த்துவிட்டார்கள்.
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் காதல் வயப்பட்ட லாஸ்லியா வெளியில் வந்ததும் அவரை கழட்டிவிட்டுவிட்டார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். பின்னர் உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார்.
இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தார். இதற்கு பல்வேறு ரசிகர்களும் ஒரு அண்ணன் கூட போய் படுக்கையறை காட்சி நடிக்கலாமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பினர்.
இந்நிலையில், பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களையும், இணையதளத்தில் வெளியிட்டு வந்தார் லாஸ்லியா. தற்போது தனது ஜிம் ட்ரைனருடன் இணைந்து பேக் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் பலரும் இதற்கு நெகட்டிவ் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
This website uses cookies.