லிப் லாக் அடிக்கும் போது தடுத்த நடிகர் சத்யராஜ்… அட இந்த காலத்துல இப்படியா? நீங்களே பாருங்க!!

Author: Vignesh
30 October 2022, 2:00 pm

ரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கக்கூடிய படம் தான் லவ் டுடே இந்த படத்தில் மாடர்ன் லவ் பற்றி அதிக அளவு பேசப்பட்டு இருப்பதின் காரணமாகத்தான் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வரும் நவம்பர் நான்காம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இதனுடைய ஓபனிங் முன்னணி நட்சத்திரங்களுக்கு எப்படி இருக்குமோ அந்த அளவு எதிர்பார்ப்பை எகிற பெற்றுள்ளது என்று கூறலாம்.

lovetoday-updatenews360

மேலும் இந்தப் படத்தின் டிரைலர் சக்கை போடு போட்டதின் காரணமாக இந்த படத்தை பார்க்க ஆவலாக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த கதை பற்றி அனைவரும் பேசி வரக்கூடிய வேளையில் மாடர்ன் லவ் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று யாரும் உறுதியாக கூறிவிட முடியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று வரையறுத்து சொல்லலாம்.

lovetoday-updatenews360

இந்த வரையறைகளை தான் இந்த கதைக்களத்தில் அதிகளவு கூறி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருப்பதோடு இதன் கிளைமாக்ஸ் காட்சி எப்படி இருக்கும் என்பதற்காக வெயிட் செய்து வருகிறார்கள்.

நடிகர் சத்தியராஜுக்கு இந்த மாடன் லவ்வை ஜஸ்டிபை செய்யக்கூடிய அளவிற்கு திறன் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுமா இந்த கதாபாத்திரம். இதில் நக்கல் ,நையாண்டி என்று எல்லாத்துக்குமே பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று கூறலாம்.

lovetoday-updatenews360

இதனை அடுத்து தீபாவளி அன்று வெளியிடபட்ட ஒரு போஸ்டரில் ஹீரோ ஹீரோயினை கிஸ் அடிக்கப் போகும்போது அதை சத்யராஜ் தடுத்து நிறுத்துவது போல உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் படத்தின் கதையே இதுதான் ஒரு வில்லன் அப்பா மாதிரியான ஜாலியான ரோலை தான் அவர் செய்திருப்பார் என்பதை யூகித்து விட்டார்கள். ரெட் ஜெயன்ட் மூவி தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். எனவே படம் எப்போது வரும் அதைக் காண வேண்டும் என்று ரசிகர்கள் ஏககுஷியில் காத்திருக்கிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 493

    0

    0