பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2025, 2:35 pm

12 வருடமாக கிடப்பில் போடப்பட்டு, கடந்த பொங்கலுக்கு வெளியானது விஷாலின் மதகஜ ராஜா. ஒரே கதை தான் என்ற விமர்சனத்தை முன் வைத்தாலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி அதை மறைக்கிறது என விமர்சனம் எழுந்தன.

மாஸ் ஹிட் அடித்த மதகஜ ராஜா

இது படக்குழுவுக்கு ஆச்சரியம் கொடுத்தாலும், சுந்தர் சிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. 13 ஆண்டுக்கு பிறகு வெளியாகி மக்கள் மத்தியில் படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்க: தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!

2024ஆம் ஆண்டில் சுந்தர் சி கொடுத்த மாஸ் வெற்றி படம்தான் அரண்மனை 4. இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்ட மதகஜ ராஜா வெளியானது.

Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office

வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், உலகவில் மதகஜராஜா ₹46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கடந்த வாரம் உச்சத்தில் இருந்த வசூல், 2 வாரத்தில் சரிந்தாலும், படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!
  • Leave a Reply