சாதாரண செஃப் தானேன்னு நினைச்சோம்.. பிரம்மாண்ட வீடு கட்டும் CWC மாதம்பட்டி ரங்கராஜ்..!

கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தாலும் அப்பாவின் கைதேர்ந்த தொழிலான சமையல் தொழிலை கையில் எடுத்து கலக்கி வருகிறார் ரங்கராஜ். கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்த பென்குயின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 400 திருமணங்களுக்கு பிரமாண்டமான, வித விதமான விருந்துகளை தயார் செய்து அசத்தி வருகிறார். அப்பா காலத்தில் சிவாஜி ருசித்த இவர்களின் சமையலை தற்போது, பல்வேறு பிரபலங்களின் வீட்டு சமையல்களில் இவர்கள் தான் அசத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க: Enjoyment-க்காக பண்ணிட்டேன்.. விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட Video..!

இவரது சமையலை அரசியல் பிரபலங்கள் முதல் திரையுல நட்சத்திரங்கள் வரை பலர் ருசித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் இவருடைய உணவை ருசித்துள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகிய பின் அவருக்கு பதிலாக நடுவராக வந்துள்ளவர் மாதம்பட்டி ரங்கராஜ்.

திரை நட்சத்திரங்கள் மூலம் பிரதமர் மோடி வரை பலருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது பிரம்மாண்டமாக ஒரு வீட்டை கட்டி வருகிறாராம். இந்த தகவல் தான் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனது சொந்த ஊரான மாதம்பட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து பார்த்து இந்த வீட்டை கட்டி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும்படிக்க: “பச்சக் பச்சக்” என நடிகைக்கு இச் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா?..(video)

தனது தாய் தந்தைக்காக இந்த வீட்டை அவர் கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. தனது கனவு வீட்டில் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் நுணுக்கமாக அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…

14 minutes ago

மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…

27 minutes ago

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

2 hours ago

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

17 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

17 hours ago

This website uses cookies.