மனைவிக்கு துரோகம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.. நடிகையுடன் ரகசிய உறவு!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2025, 12:03 pm
கோவையை சேர்நத் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞராக உள்ளார். கேட்டரிங் நிறுவனம் நடத்தி பல பிரபலங்கள் வீட்டில் நற்பெயர் வாங்கியுள்ளார்.
இதையும் படியுங்க : AGS நிறுவனத்துக்கு ஜாக்பாட்.. அள்ளிக் கொடுத்த DRAGON : அசர வைத்த முதல் நாள் வசூல்!
மெகந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், சினிமா நட்சத்திரங்களின் வீட்டு விஷேசங்களில் இவர் சமையல் தான் ஹைலைட்டாக இருக்கும்.
சினிமா பிரபலத்துடன் மாதம்பட்டி ரங்கராஜ் ரகசிய உறவு
இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் தான் காதலர் தினத்தன்று இவர் வைத்த ஸ்டேட்டஸ் புயலை கிளப்பியுள்ளது.
சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக ள்ள ஜாய் கிரிஸில்டா என்பருடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
ஜாய் ஏற்கனேவே திருமணமாகி விவாகரத்தானவர். மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்த போட்டோஸ் இணையத்தில் கசிந்துள்ளது.
இருவரும் வெகுநாளாக ரகசிய உறவில் இருந்ததாகவும, தற்போது இருவரு திருமணம் செய்யும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.