அப்புறம் என்ன ம*** டா நீ இங்க இருக்கணும்.. காமெடி நடிகரை பங்கம் செய்த ஜாங்கிரி மதுமிதா..!

Author: Vignesh
22 September 2023, 10:45 am

ஜாங்கிரி மதுமிதா என தமிழ் சினிமா ரசிகர்களையே பிரபலமானவர் நடிகை மதுமிதா. விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து கெரியரை துவங்கி பலருக்கும் பரீட்சியமனார்.

அதன் பின் சன் தொலைக்காட்சியில் சின்னபாப்பா பெரியபாப்பா போன்ற எண்ணற்ற தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் ஜோடியாக தேனடை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அதன் பின்னர் ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காக்கி சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்துள்ளார். இவர் தனது உறவுக்கார மாமாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஒரு அழகான மகன் இருக்கிறார்.

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகருடன் மதுமிதா எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கவுண்டமணியின் காமெடி வசனம் ஒன்றுக்கு நடிகை மதுமிதா மற்றும் நடிகர் பால சரவணன் இருவரும் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மதுமிதா பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரஸ் ஆகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 386

    0

    0