நடிகை விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் இந்த சிறுவனை தெரிகிறதா?.. இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகம்..!

Author: Vignesh
17 January 2023, 12:30 pm

நடிகை விஜயசாந்தி சினிமாவில் ”கல்லுக்குள் ஈரம்” என்னும் திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமா துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார். நடிகை விஜயசாந்தி தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய அணைத்து மொழிகளிலும் இவர் நடித்து பலரை கவர்ந்து உள்ளார்.

நடிகை விஜயசாந்தி அன்று முதல் இன்று வரை பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பணியற்றி இருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்களில் இவருக்கு என்று ஒரு ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்.

mahesh babu- updatenews360

இந்நிலையில், நடிகை விஜயசாந்தியின் பக்கத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை அந்த சிறுவன் போட்டிருக்கிறார். ஆனால் இன்று அவர் சிறுவன் இல்லை.

mahesh babu- updatenews360

நாடே அறிந்த திரைப் பிரபலம். அவர் யாரென்று தெரிகிறதா?? இவர் தான் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் மகேஷ்பாபு. ஆண் ரசிகர்களை விட அதிகம் பெண் ரசிகர்களைக் கொண்ட இவர், 1989-ல் நடிகை விஜயசாந்தியுடன் நடித்த தன் திரைப்படத்தை தற்போது பகிர்ந்து உள்ளார்.

mahesh babu- updatenews360
  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 970

    5

    1