தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு இளம் வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பேமஸ் ஆகி பின்னர் தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படைத்து வசூல் வேட்டையாடியது. இவர் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு நம்ம தளபதி விஜய் போன்றவர். ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
மகேஷ் பாபு நம்ரதா சிரோத்கர் என்பவரை கடந்த 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு சிதாரா கட்டமனேனி என்ற மகளும் கௌதம் கட்டமனேனி மகனும் உள்ளனர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சர்க்காரு வாரி பாட்டா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது Guntur Kaaram எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வருடன் பொங்கலுக்கு வெளியாகிறது என அவரே பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார். இதனால் பொங்கல் அன்று Guntur Kaaram படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வரும் நடிகர் மகேஷ்பாபுவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு ரூபாய் 250 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.