கணவரை பிரிந்து வாழ இதுதான் காரணமா? VJ பிரியங்காவின் ரகசியத்தை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
22 July 2023, 6:00 pm

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

priyanka deshpande - updatenews360

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

vj priyanka-updatenews360

அதன் பின் 2021 இல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது கணவரைப் பற்றி துளி கூட பேசாமல் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கூட கணவரை கண்டு கொள்ளாமல் பிக் பாஸ் நண்பர்களுடனும், விஜய் டிவி நண்பர்களுடன் ஊர் சுற்றியும், நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

vj priyanka-updatenews360

இந்தநிலையில், பிரியங்கா தன் கணவரை பிரிய முக்கிய காரணம் என்ன என்பதை பயில்வான் தெரிவித்துள்ளார். அதாவது, பிரியங்கா திருமணத்திற்கு பின்பும் தன் தாயார் வீட்டில் தான் வசித்து வந்ததாகவும், அவரது கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாயாரை கவனித்து வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர்களின் பிரிவுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 622

    1

    0