எட்டி பார்த்த அந்த அழகு… உள்ளாடை அணியாமல் மேடையில் முகம் சுளிக்க வைத்த மாளவிகா!
Author: Shree20 November 2023, 1:28 pm
நல்ல அழகு, வசீகர தோற்றம் என பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். தற்போது, பா ரஞ்சித், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் மாளவிகா வித்யாசமான ரோலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துக்கொண்டபோது நடனமாடினார்.
அப்போது உள்ளாடை அணியாமல் அவரது உடல் உறுப்புகள் அசிங்கமாக தெரிந்து அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனை படம் பிடித்து சிலர் சமூகவலைத்தளத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.