இந்திய சினிமாவின் பிரபல இளம் நடிகையான மாளவிகா மோகனன். மும்பையில் பிறந்து வளர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய மாளவிகா மோகன் பின்னர் திரைப்பட நடிகையாக அறிமுகமாகினார்.
தற்போது முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இவரது தந்தை பிரபல பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் மூலமாக வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டாலும் மாளவிகா மோகன் அதை தனது திறமையால் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதை அடுத்து விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்து திரையரங்கங்களை வெற்றிடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை மாளவிகா மோகன் பாலிவுட் படத்தின் ப்ரோமோஷன் ஒன்றுக்கு படு கிளாமரான உடை அணிந்து வந்து அதிர வைத்தார். அப்போது மேடையில் அமர்ந்து கொண்டிருந்த நடிகை மாளவிகா மோகனனின் ஆடை விலகி அந்த இடம் அசிங்கமாக தெரிய அதை சரி செய்த வீடியோ இணையத்தில் லீக் ஆகி தீயாய் பரவி வருகிறது. இதோ இந்த வீடியோ:
Malavika Mohanan with a purpose#MalavikaMohanan pic.twitter.com/LHLznMGTYO
— ꜱ ᴏ ᴡ ᴍ ɪ ʏ ᴀ (@SowmiiVJ) August 30, 2024