அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி.. ரொமான்ஸ் மட்டும் இல்ல ஆக்ஷனும் வரும்.. மாளவிகா மோகனன் வைரல் வீடியோ..!
Author: Vignesh17 September 2023, 1:30 pm
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிளாமpல் கலக்கி வந்த இவர், தற்போது ஆக்ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Some high octane happening at Prabhas – Malavika mohanan Project ?♥️ @MalavikaM_ pic.twitter.com/rI1P3n5QlM
— Malavika Mohanan Fans (@MalavikaM_Fans) September 15, 2023