மாளவிகா மோகனனுக்கு கட்டாய திருமணமா?.. அவரே வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
1 August 2024, 3:07 pm

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan - updatenews360

தற்போது, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மாளவிகா மோகன் நேற்று எக்ஸ் தள பதிவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பலர் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்பது தொடர்பான கேள்விகளை எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் திருமணம் செய்து கொள்ள ஏன் என்னை கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று பதில் அளித்துள்ளார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!