Zoom பண்ற Option கொடுத்த இன்ஸ்டாகிராமிற்கு நன்றி..! Malavika Mohanan வேற லெவல் போட்டோஸ்..!

Author: Rajesh
6 February 2022, 10:52 am

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  அந்த வகையில்  தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களை இளசுகள் Zoom பண்ணி ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 1782

    40

    8