“வெள்ளை மாளிகை மாதிரி இருக்கு..” மாளவிகா Hot Photos !

Author: kavin kumar
26 February 2022, 10:10 pm

அது என்னனு தெரியல, Trip, Vacation என்றாலே எல்லோருடைய லிஸ்ட்டில் முதலில் இருப்பது Maldives தான். அப்படி என்ன அங்க இருக்குன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இல்ல, ஆனா இப்போ நம்ம மாலு அங்க இருக்காங்க. வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம், அதுல கால விட்டா ஒடச்சிவிடுவோம்.. என்பது போல மாளவிகா மோகனன் பற்றி தவறாக யாராவது பேசினால், காலை உடைச்சுடுவோம், என்று சுற்றி திரிகிறார்கள் மாலு ரசிகர்கள்.

அவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறது எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பது தெரியவில்லை. மாளவிகா மோகனன், தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை.

அந்த வகையில், பிகினி உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடை அணிந்தபடி அமர்ந்து முன்னழகை காட்டி படு ஹாட்டாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “முதுகா இல்ல வெள்ளை Paper-ஆ..” என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1562

    5

    1