என்ன இப்படி மிதக்குது : பிகினியில் மாளவிகா மோகனனின் FLOAT ஆன HOT போட்டோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 1:12 pm

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது, கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால், வருமுன் காப்போம் என பல்வேறு நடிகர், நடிகைகள் உடல் நிலையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

Image

அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன், தற்போது கடலில் நீச்சல் அடிக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். பிகினியில் உள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மிதக்குது என வர்ணித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 3262

    1

    0