44 வயதில் ஆச்சர்யப்படுத்திய மாளவிகா.. என்ன செஞ்சாங்கன்னு உள்ள வந்து பாருங்கோ..!(வீடியோ)

Author: Vignesh
20 March 2024, 12:45 pm

தமிழ் சினிமாவில் உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர் தான் மாளவிகா. ஸ்வேதா மேனன் என்ற பெயரை இவர் மாளவிகா என்று மாற்றிக் கொண்டார். இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த இவர் மேஷ் மேனன் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருக்கு விலகி இருந்தார். இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்தார்.

இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தது புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் 44 வயதில் படு கவர்ச்சியான குட்டையான உடை அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகும்.

malavika - updatenews360

இந்நிலையில், மாளவிகா தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ந்து யோகா செய்து வருகிறார். தற்போது, அவர் தலைகீழாக யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu