தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் நடிகை மமிதா பைஜூ. இவர் மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் பிரபலமானவர். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உடன் ரெபல் படத்தில் அறிமுகமாகியிருந்தார்.
தற்போது ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் அவர், சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அடுத்த மாதம் முதல் ஜனநாயகன் அப்டேட் வெளியாகும் என்றும், பல தரமான சம்பவம் இருக்கு என கூறியுள்ளார்.
மேலும், ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் ஆக இந்த படம் அமையும் எனவும், படம் தரமாக உருவாகி வருவதாகவும், விஜய் சாரை வேறு மாதிரி பார்ப்பீர்கள் என ஹைப்பை ஏற்றியுள்ளார்.
ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனெக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ராசமான ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பாபு (32) இவருக்கு அனிதா…
அதிக சம்பளம் கேட்ட வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்கும் வடிவேலு,தனது தனித்துவமான நடிப்பு மற்றும்…
அதிமுக வசம் உள்ள 2 ராஜ்ய சபா சீட்டுகளில் ஒன்றை தென்மண்டல நிர்வாகிக்கு வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…
வேலூரில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு…
STR 49 படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் கயாடு லோகர் நடிகை கயாடு லோகர்,டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்தின்…
கிருஷ்ணகிரியில், 12ம் பொதுத்தேர்வு அறையில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி…
This website uses cookies.