விவாகரத்து வாங்கிய ஜோதிகா.. நன்றி பொண்டாட்டி…. சூர்யா போட்ட பதிவு… ரசிகர்கள் ஷாக்!!!

Author: Vignesh
14 November 2023, 1:30 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

surya -updatenews360

இதனிடையே, சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். இருவரும் இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். ஜோதிகா கூட மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் மம்மூட்டி நடித்த காதல் டி கோர் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் அரசியலுக்கு நுழைய இருக்கும் கனவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெரும் கதையில் ஜோதிகா நடித்திருக்கிறார். இந்த கதை தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து உள்ளதாக படத்தின் டிரைலர் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி பொண்டாட்டி என கூறிய ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 433

    0

    0