சூப்பர்ஸ்டார் நடிக்கவிருந்த படத்தில் நடித்த கமல்.. அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!

Author: Vignesh
15 June 2024, 4:27 pm
Kamal
Quick Share

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

kamal-updatenews360

இந்நலையில், கடந்த 1989 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சாணக்கியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில், கமலுடன் இணைந்து ஜெயராம், ஊர்வசி, திலகன் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் மலையாளத்தில் மட்டுமே வந்தது.

kamal-updatenews360

இப்படம் குறித்து இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, சாணக்கியன் படத்தில் கமல் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க வந்தது நடிகர் மம்முட்டி தானம். மம்முட்டியின் கால்ஷீட் கிடைக்காததால் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கமலுக்கு கிடைத்தது என்று நடிகரும் தயாரிப்பாளரும் ஆன சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Views: - 75

0

0

Leave a Reply