தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.
இதில் விக்னேஷ் சிவன் தயாரித்து நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார்.
ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், அடுத்து இவர் நடித்த ‘O2’ சரியாக போகவில்லை. மேலும், இப்போது திருமணம் ஆன பிறகு, பல சர்ச்சைகளை தொடர்ந்து கணவருடன் தற்போது, மும்பையில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி நடித்த குசேலன் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து இருப்பார். குசேலன் படத்தின் சில காட்சிகளில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் வந்து இருப்பார். ஆனால் அவர் ஆடிய ஒரு பாடல் முழுவதையும் படக்குழு நீக்கிவிட்டார்களாம்.
இதுகுறித்து, சமீபத்தில் மம்தா மோகன்தாஸ் அளித்த பேட்டியில் தான் குசேலன் படத்திற்காக சில தினங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து முடித்ததாகவும், ஆனால் படம் வெளியான போது தனது காட்சிகள் மற்றும் பாடல் நீக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஷாக் ஆனதாக தெரிவித்து இருக்கிறார்.
இன்னொரு ஹீரோயின் பாடலில் இருந்தால் தான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என படத்தின் நாயகி நயன்தாரா தெரிவித்ததால் தான் தன் காட்சிகளை படக்குழு நீக்கிவிட்டார்கள் என ஒருவர் தன்னிடம் கூறியதாக மம்தா தெரிவித்துள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.