“மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்..” யாஷிகாவின் சூடேற்றும் Photos !
Author: Udayachandran RadhaKrishnan28 April 2022, 9:13 pm
கும்தா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.
இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார். அதே போல் இந்த முறையும் நீச்சல் குளத்தில் சூடான புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு சூடக்கியுள்ளர்…
அந்த புகைப்படங்களில் பழைய யாஷிகா போல் தினுசா காட்டி கொடுத்த போஸ் மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.
“மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்..” என்று இதனை பார்த்த ரசிகர்கள், கமெண்ட் அடிக்கிறார்கள்.