ஒருவேல அதுவா இருக்குமோ? பிக்பாஸ் வீட்டில் கடித்து சிலுமிஷம் செய்த ரவீனா..! (வீடியோ)

Author: Vignesh
3 October 2023, 1:25 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. பிக் பாஸ் இன் இந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா மற்றும் மணி நடந்து கொண்ட விதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக வலம் வருகிறது. அதாவது ரவீனா மணியின் கையை கடிக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இதென்ன இத்தனை பேர் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியில் இப்படியா நடந்து கொள்வது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வெளியில் இருந்த போது இப்படி எல்லாம் தான் இருந்தார்கள் என்று சப்போட்டும் செய்து பேசி வருகிறார்கள்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…