மீனா கிட்ட ஒரு மேட்டர் கேட்டேன்.. தப்பா போய்டுச்சு – போட்டுடைத்த பிரபலம்..!

Author: Vignesh
25 May 2024, 5:08 pm

சினிமா உலகில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நடிகையாக சிகரம் தொட்டவர். உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், அஜித், விஜய், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

MEENA

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

நடிகை மீனா 40 ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக உள்ளார், இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளாக நடிகை மீனா சினிமாவில் சாதனை படைத்ததை கவுரவிக்கும் விதமாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா 40 என்று தலைப்பில் விழா எடுத்தது.

meena - updatenews360 3

மேலும் படிக்க: காதலில் சொதப்பி… 4 நடிகைகளை டீலில் விட்டு அடங்கிய 44 வயது பிளேபாய் நடிகர்..!

இந்நிலையில், சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்த மீனா தற்போது ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். அண்மையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு நிகழ்ச்சிக்கு காம்ஃபயர் பண்ண மீனாவை கூப்பிட்டேன். அவங்க அம்மா ரொம்ப தப்பா பேசிட்டாங்க நான் ஒரு தயாரிப்பாளர் மீனா கிட்ட ஒரு மேட்டர் கேட்கிறேன், ஓவர் கிராக்கி பண்ணிட்டாங்க/அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அப்போது இருந்து நான் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.

manickam-narayanan

மேலும் படிக்க: அவளுக்கு அபார்ஷன் ஆன உனக்கு என்ன?.. சுசி லீக்ஸ் குறித்து பேசிய பிரபலத்தின் அம்மா..!

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!