மெகா ஹிட் படத்தை மிஸ் செய்த மீனா.. தட்டிப் பறித்த மனிஷா கொய்ராலா.. அட அந்த படமா..!

Author: Vignesh
26 June 2024, 6:22 pm

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நிறைய படங்கள் உள்ளது. அதில், கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கியிருந்த இந்தியன் படம் மிகப்பெரிய பங்கு வகிக்கும். ரிலீசான நேரத்தில், ஒரு புரட்சிகரமான படமாக வெளியாகி பல விருதுகளை இந்தியன் படம் தட்டி சென்றது.

தற்போது, வரை அதன் தாக்கத்திலிருந்து மீளாத ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். தற்போது, இந்தியன் 2 படம் படு பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. படத்தின் டிரைலரும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

mudhalvan

இந்நிலையில், இந்தியன் 2 பட பிசியில் இருக்கும் சங்கரின் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் முதல்வன் தற்போது, இந்தப் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதில், அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படம் என்றால், முதல்வன் படத்தை கூறலாம். இந்த படத்தில், நாயகி மனுஷா கொய்ராலா நடித்திருந்த நிலையில், முதன் முதலில் இந்த படத்தில் நடிக்க தேர்வானது நடிகை மீனாதான். இதனைப் பார்த்து, ரசிகர்கள் அட பாவமே இப்படி ஒரு மெகா ஹிட் வாய்ப்பு மிஸ் பண்ணிட்டாங்களே என்று கமெண்ட்களில் புலம்பி வருகின்றனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!