கோட்சூட் கடனாக வாங்கி திருமணம் செய்த மணிவண்ணன் – யாரிடம் தெரியுமா?

Author: Shree
5 May 2023, 12:25 pm

தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆன மணிவண்ணன் 400கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். 1978ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், பாரதிராஜாவின் உதவியாளராக சினிமா பணியை துவங்கினார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் , சத்யராஜ், கார்த்திக், மோகன், மாதவன், விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மணிவண்ணன் பிளாஷ்பேக் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Director Bharathiraja at Salim Movie Audio Launch

ஆம், மணிவண்ணன் தன் திருமணத்தின் போது அணிந்திருந்த கோட் சூட் அவருடையது இல்லையாம். தன் குருவான இயக்குனர் பாரதிராஜாவிடன் நல்ல உடை ஒன்று கொடுங்கள் என் திருமணத்திற்கு என கேட்க, அவர் மாப்பிள்ளைக்கு தகுந்த கோட் சூட் ஆடை கொடுத்திருக்கிறார். பின்னர் அந்த ஆடையில் அமெரிக்க மாப்பிள்ளை போன்று மணப்பெண்ணுக்கு தாலிகட்டி திருமணம் செய்துள்ளார். இதனை சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 628

    0

    0