இடுப்புல கை வைக்கிறான், தா***** : மஞ்சள் வீரன் இயக்குநரின் GAY சேட்டை.. பிரபலம் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 1:23 pm

மஞ்சள் வீரன் இயக்குநரின் ஓரினச்சேர்க்கை சேட்டைகள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் பிரபலம்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியவர். பைக் ரைட் செய்து இளசுகள் மத்தியில் மவுசுள்ள வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் செல் அம்.

போஸ்டரை வெளியிட்டு படுவைரலான செல் அம் தற்போது டிடிஎஃப் வாசனை தூக்கிவிட்டு கூல் சுரேஷை கதநாயகனாக்கியுள்ளார்.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த வாசன், என்னை அந்த படத்தில் இருந்து நீக்கியதே தெரியாது. இதை பற்றி ஒரு முறை கூட என்னிடம் இயக்குநர் பேசவே இல்லை, மஞ்சள் வீரன் படத்தோட போட்டோஷூட் மட்டும்தான் நடந்தது. இது வரை படப்பிடிப்பு நடக்கவே இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு விஷயத்தை கூறியுள்ளார். அதில், இயக்குநர் செல் அம் பற்றி யாருக்கும் தெரியாது. மஞ்சள் வீரன் படம் போஸ்டர், டிடிஎஃப் வாசனால்தான் அவர் யாரென்றே வெளியுலகிற்கு தெரிந்தது.

வாசனிடம் பல லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு படப்பிடிப்பு நடத்தாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனால் பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார் வாசன்.

இதையும் படியுங்க: விஜய் கட்சியில் இணைகிறாரா KPY பாலா? த.வெ.க மாநாட்டில் பங்கேற்க மும்முரம்!

இயக்குநர் செல் அத்திடம் இணை இயக்குநராக பணியாற்றக் கூடிய ஒருவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது, இயக்குநர் செல்அம் ஒரு GAY.

இணை இயக்குநரோட இடுப்பை கிள்ளுவதும், தடவுவதும்தான் அவனோட வேலையே, இப்போது வாசனை தூக்கிவிட்டு கூல் சுரேஷை ஹீரோவாக்கியுள்ளார். கூல் சுரேஷ் 40 ஆயிரம் பணத்தை கொடுத்தாக சொல்கிறார்கள்.அது எந்தளவுக்கு உண்மையென தெரியவில்லை.

கூல் சுரேஷ்க்கு என்ன மார்க்கெட் இருக்கு? அவரை வெச்சு படம் எடுப்பாங்களா? இதுல ஏதோ இருக்கு.. இரண்டு பேரையும் விசாரித்தால்தான் உண்மை தெரியும் என பயில்வான் கூறியுள்ளார்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 353

    0

    0