சீ.. சீ.. பணத்துக்காக இப்படியுமா பண்ணுவீங்க.. YouTube சேனல்கள் மீது கடுப்பான மஞ்சிமா மோகன்..!

Author: Vignesh
5 January 2024, 1:05 pm

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக் நடிகராக அறிமுகமாகினார். இப்படம் பெரியளவில் வரவேற்பு பெறாமல் போனதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

manjima mohan - updatenews360

தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கடந்த மாதம் தெரிவித்து நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார்.

manjima mohan - updatenews360

மஞ்சிமா மோகனை திருமணமாகி வரவேற்பு நிகழ்ச்சியில் சிலர் உடல் ரீதியாக விமர்சித்து கஷ்டப்படுத்தியுள்ளனர். இதனால் கெளதம் கார்த்திக்கும் மன வருத்தத்தில் தள்ளப்பட்டுள்ளார். மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை யாரும் கிண்டல் செய்யக்கூடாது என்ற குறிக்கோளில் கெளதம் இருந்தும் இப்படியான சம்பவம் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

manjima mohan - updatenews360

இதனால் திருமணம் முடிந்ததும் மஞ்சிமா மோகன் ஹனிமூன் செல்லாமல் உடல் எடையை முற்றிலும் குறைக்க முடிவெடுத்துள்ளாராம். தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மஞ்சிமா மோகன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உடல் பருமன் குறைவாக மாறியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

manjima mohan - updatenews360

இந்நிலையில், நடிகை மஞ்சுளா மோகன் வேதனையாக ஒரு விஷயத்தை பகிர்ந்து உள்ளார் சில youtube சேனல்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக உள்ளன ஆனால் சிலர் வேலையில்லாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர் அதிலும் குறிப்பாக உங்களைப் பற்றி நல்லதாக கூறு அவர்களுக்கு நீங்கள் பணம் தரவில்லை என்றால் கேவலமாக பேசுவார்கள் மற்றவர்களின் வேலையை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் லைக்குக்காக பிறரை பற்றி தவறாக பேசுவது மரியாதையற்ற செயல் என மஞ்சுமா மோகன் பகிர்ந்துள்ளார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!