தனுஷ் தான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிப்படையாக பேசிய மஞ்சு வாரியார்..!

Author: Vignesh
2 July 2024, 10:44 am

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

Manju Warrier - updatenews360

முன்னதாக, மலையாள சினிமாவில் மஞ்சு வாரியர் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அசுரன் படம், இவருக்கு மிகப்பெரும் பெயரை வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து, மஞ்சு வாரியர் அஜித் நடிப்பில் துணிவு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதனிடையே, மஞ்சு வாரியர் தமிழில் நடிக்காதிருந்த போது, தனுஷ் தான் அசுரன் படத்திற்காக போன் செய்து இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடியுங்கள் என்றார், நானும் வெற்றிமாறன் உடன் பேசிய பிறகு நடிக்க சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?