நடிகர் மஞ்சு வாரியர் மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தமிழில் முதன்முதலில் நடித்த அசுரன் திரைப்படத்தை, வெற்றிமாறன் இயக்கிய அப்படத்தில் நடிகர் தனுஷுக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த மஞ்சு வாரியர், அஜித்தின் துணிவு படம் மூலம் தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
துணிவு படத்தில் எச்.வினோத் இயக்கத்தில், அஜித்தின் டீம் மேட்டாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். துணிவு படத்தில் சண்டைக் காட்சியிலும் துணிச்சலாக நடித்து ஆக்ஷன் ஹீரோயினாக அதகளப்படுத்தி இருந்தார். துணிவு படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள மஞ்சு வாரியர், சமீபத்தில் டூவீலர் லைசன்ஸ் வாங்கி உள்ளார்.
முன்னதாக துணிவு பட ஷூட்டிங் சமயத்தில் லடாக் பகுதியில் நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் சேர்ந்து பைக் டிரிப் மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் பைக் ரைடிங்கின் மீது மஞ்சு வாரியாருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இனிமேல் அஜித்தைப் போல் மஞ்சு வாரியரும் அடிக்கடி பைக்கில் சுற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் துணிவு படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த மஞ்சு வாரியர் தற்போது அவரும் பைக்கில் ரைட் செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அஜித்துடன் சேர்ந்து மஞ்சு வாரியரும் இப்படி மாறிட்டாரே என்றும், புடிச்சத செய்யறது என்னைக்குமே மாஸ் எனவும் கமன்ட் பதிவிட்டு வருகிறார்கள்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.