பிட்டு படத்தில் நடிக்கிறாரா மஞ்சு வாரியர்…? புது பட போஸ்டரை பார்த்து ஜர்க் ஆன ரசிகர்கள்!
Author: Rajesh15 February 2024, 2:56 pm
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.
தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மலையாளத்தில் footage என்ற திரைப்படதில் நடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்டர் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் படுக்கையறையில் ஆபாசமாக இருக்கும் மஞ்சு வாரியரை பார்த்து குடும்ப குடுத்துவிளக்கா நடிச்ச நீங்களா இது? இது என்ன பிட்டு படமா? என பலரும் அவரை ட்ரோல் செய்துள்ளனர்.