நடிகர் மஞ்சு வாரியர் மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தமிழில் முதன்முதலில் நடித்த அசுரன் திரைப்படத்தை, வெற்றிமாறன் இயக்கிய அப்படத்தில் நடிகர் தனுஷுக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த மஞ்சு வாரியர், அஜித்தின் துணிவு படம் மூலம் தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
துணிவு பட ஷூட்டிங் சமயத்தில் லடாக் பகுதியில் நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் சேர்ந்து பைக் டிரிப் மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் பைக் ரைடிங்கின் மீது மஞ்சு வாரியாருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக அஜித்தை எடுத்துக்கொண்ட மஞ்சு வாரியார் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள புதிய BMW பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடியோவை கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இனிமேல் அஜித்தைப் போல் மஞ்சு வாரியரும் அடிக்கடி பைக்கில் சுற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.