“கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்தில் ஐஸ்வர்யா ராய் ரோலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகையா?

Author: Shree
3 November 2023, 2:49 pm

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்து 2000ம் ஆண்டு கோலிவுட்டில் சூப்பர் ஹிட் கொடுத்தார். அப்படத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,அஜித்,ஐஸ்வர்யா ராய்,தபு,அப்பாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அஜித் மற்றும் தபுவின் ஜோடி திரையில் காண அவ்வளவு அழகாக இருந்தது. இப்படம் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதில் ஐஸ்வர்யா ராயின் ரோலில் முதலில் நடிக்க இருந்தது பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியார் தானாம். ஆனால் சில காரணத்தால் கமிட் ஆனபிறகு அப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம் மஞ்சு வாரியர். அதன் பிறகு அந்த ரோலில் ஐஸ்வர்யா ராய் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். ஒரு வேலை மஞ்சு வாரியரே நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு ஹிட் அடித்திருக்குமா என்று தெரியவில்லை.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்