சக்களத்தி ஆன தோழி… துரோகம் செய்த கணவர்…. முதுகில் குத்திய மகள் – மஞ்சு வாரியரின் நரக வாழ்க்கை!

Author: Rajesh
28 February 2024, 6:53 pm

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

manju warrier daughter

இந்நிலையில் மஞ்சு வாரியர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தான் அனுபவித்து கடந்து வந்த கொடுமைகள் குறித்து இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அதாவது மஞ்சு வாரியர், நடிகை காவ்யா மாதவன், நடிகை பாவனா இவர்கள் மூவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இதில் மஞ்சு வாரியரின் கணவர் திலீப் மனைவியின் தோழிகளான காவ்யா, பாவனாவுடன் நட்பு முறையில் பழகி வந்துள்ளார்.

ஆனால், காவ்யா திலீப் உடன் நெருக்கமாக பழகி அவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனை பாவனா ஆதாரத்துடன் மஞ்சு வாரியரிடம் காட்ட அவர் பதறிப்போய்விட்டாராம். அதன் பின்னர் உண்மை என்ன என்பதை தீர விசாரித்து திலீப்பை விவாகரத்து செய்துவிட்டார் மஞ்சுவாரியர். அவரின் மகள் மீனாட்சி திலீப் அப்பாவின் சொத்துக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு ஆடம்பர வாழ்க்கை தான் வேண்டும் என கூறி அப்பாவுடன் தான் இருப்பேன் என கூறிவிட்டு சென்றார்.இதனால் மஞ்சுவாரியர் வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் திக்கு முக்காடி அத்தனை கஷ்டங்களில் இருந்தும் வெளியில் வந்து இப்போதான் ஓரளவுக்கு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாராம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 248

    0

    0