சிம்பு நடிப்பில் வெளியான மிக முக்கிய இடத்தை பிடித்த படம் மன்மதன். நடிகராக மட்டும் இல்லாமல் கதை, திரைக்கதை இந்த படத்திற்கு சிம்பு தான் எழுதி இருந்தார். ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம் என பல பேர் மன்மதன் படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அனைவரும் அறிந்த விஷயமே. இன்றும், இந்த படத்தின் தாக்கம் இருந்து வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. குறிப்பாக சிம்புவை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிந்து துலானி மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா இன்றளவும், ரசிகர்களின் நினைவில் இருக்கும் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து வருகிறார்கள்.
நீண்ட காலமாக படங்களிலிருந்து ஒதுங்கி இருந்து வரும் பாலகிருஷ்ணா சமீபத்தில் மன்மதன் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் மன்மதன் படத்திற்கு பிறகு வெளியே சென்றாள் மக்கள் தன்னை எளிதில் சீனு என்று அந்த கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூறினார்.
மேலும், அந்த படுக்கை அறை காட்சி நடுவில் தான் ஷூட் செய்தார்கள். அந்த சீனில் முதலில் நடிப்பதற்கு தான் தயங்கி இருந்ததாகவும், ஆனால் அதே சமயம் அந்த சீனுக்காக தன்னை தயார்படுத்த வேண்டி இருந்தது எனக் கூறியிருந்தார், மேலும் அந்தகாட்சி படமாக்கி முடிக்கப்பட்டவுடன் இக்காட்சி நன்றாக வந்துள்ளதாக அப்போதே நினைத்ததாகவும், அதில் சிம்பு சூப்பராக நடித்திருந்தார் என பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.